ADDED : நவ 18, 2024 06:48 AM
கோயில்
திருக்கார்த்திகை உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் ஆடி வீதியில் உலா, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி
மண்டலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 6:00 மணி
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை
பக்தி சொற்பொழிவு
திருமந்திரம்: நிகழ்த்துபவர்- திருமாவளவன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
சதஸ்லோகீ: நிகழ்த்துபவர்- கிருஷ்ணமூர்த்தி, உபதலைவர் வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், மாலை 6:30 மணி.
பொது
தொழில் முனைவோர் கருத்தரங்கு: சி.இ.டி., ஆடிட்டோரியம், மாட்டுத்தாவணி, மதுரை, தலைமை: சி,இ,டி., செயலாளர் ஜெயராமன், எஸ்.ஐ.பி.ஏ., செயலாளர் பஞ்சாட்சரம், ஏற்பாடு: எஸ்.ஐ.பி.ஏ. டிரேட் சென்னை, காலை 10:00 மணி.
வ.உ.சி., நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி: வ.உ.சி., திடல், சிறுவர் பூங்கா, எல்லீஸ் நகர், மதுரை, தலைமை: நாம்நல இளைஞர் சங்க நிர்வாகிகள் பாண்டி, மாரிஹாசன், பூப்பாண்டி, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் பிரிசில்லா ஜான்சி, மாலை 5:00 மணி.
மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.
மருத்துவம்
இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம்: வடமலையான் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி
ஹஸ்தகலா சார்பில் கைவினை, வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிகள், நகைகள் கண்காட்சி, விற்பனை: ஜே.சி, ரெசிடென்சி, சின்ன சொக்கிக்குளம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.