sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி(12.1.2024)

/

இன்றைய நிகழ்ச்சி(12.1.2024)

இன்றைய நிகழ்ச்சி(12.1.2024)

இன்றைய நிகழ்ச்சி(12.1.2024)


ADDED : ஜன 12, 2024 12:49 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்பத்திருவிழா கொடியேற்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:30 மணி.

தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி, அக்கார அடிசலுடன் கூடாரைவல்லி பூஜை, காலை 6:00 மணி, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர ஜன்ம நட்சத்திரத்தையொட்டி ஆவஹந்தி ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், சந்தர மவுலீஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜை, காலை 9:00 மணி. காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.

பாவை விழா: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.

குழந்தைகள் நல பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:15 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் சுவாமி நித்யஸதவானந்தா, வேதாந்த சிரவணாந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

பொது

'டிவி' வரதராஜன் குழுவினரின் எல்.கே.ஜி., ஆசை நாடகம்: லட்சுமிசுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.

பொங்கல் விழா: கீழக்குயில்குடி, ஏற்பாடு: இந்திய சுற்றுலா அமைச்சக தென் மண்டல அலுவலகம், காலை 8:00 மணி முதல்.

தேசிய இளைஞர் தினம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, ஆசியுரை: சுவாமி கமலாத்மானந்தர், காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி

பொங்கல் விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: பி.ஜி., பொருளியல்துறை, சிறப்பு அழைப்பாளர்: பேராசிரியர் பாலசுப்பிரமணியன், காலை 9:30 மணி.

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள், தேசிய இளைஞர் தினம், தினம் ஒரு தகவல் பலகை பள்ளிக்கு வழங்குதல் முப்பெரும் விழா: எம்.சி., மேல்நிலைப் பள்ளி வளாகம், மதுரை, ஏற்பாடு: நேதாஜி தேசிய இயக்கம் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், ஜே.சி.ஐ., மதுரைஎக்செல், காலை 9:00 மணி.

சமத்துவ பொங்கல் விழா: செந்தமிழ்க்கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: செயலாளர் ராணி லட்சுமிகுமரன் சேதுபதி, நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்பமுரளி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், காலை 10:30 மணி.

பட்டமளிப்பு விழா: யாதவ கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: கல்லுாரி முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன், செயலாளர் கண்ணன், முதல்வர் ராஜூ, காலை 10:20 மணி.

பொங்கல் விழா: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் குமரன், காலை 9:00 மணி.

சமத்துவ பொங்கல் விழா: சவுராஷ்டிரா பெண்கள் கல்லுாரி, மதுரை, தலைமை: குமரேஷ் செயலாளர், காலை 10:00 மணி.

பொங்கல் விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, காலை 7:00 மணி, தேசிய இளைஞர் நாள் விழா:தலைமை: ராமசுப்பையா முதல்வர், பங்கேற்பு: அன்னை தெரசா மகளிர்பல்கலை துணைவேந்தர் கலா, ஏற்பாடு: ராஜேந்திரபாபு அறக்கட்டளை, காலை 10:30 மணி.

கண்காட்சி

காட்டன் பேப் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம்,மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 வரை.






      Dinamalar
      Follow us