sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூன் 04, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

வைகாசி வசந்த விழா : மீனாட்சிஅம்மன் கோயில், மதுரை, சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து அம்மன், சுவாமி புதுமண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி, சித்திரை வீதிகளில் உலா, இரவு 7:00 மணி.

வைகாசி பெருந்திருவிழா 3ம் நாள் : கூடலழகர் கோயில், மதுரை, திருப்பல்லக்கு தேரோடும் வீதி, காலை 9:30 மணி, அனுமார் வாகனம் தேரோடும் வீதி, இரவு 7:00 மணி.

வைகாசி வசந்த உற்ஸவம் 5ம் நாள்: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில்,சண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, மகா அபிஷேகம், மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணி, மஹா தீபாராதனை, மாலை 6:00 மணி.

வைகாசி வசந்த உற்ஸவம் : கள்ளழகர் கோயில், அழகர் கோவில், சிறப்பு அலங்காரம், பூஜைகள்

வைகாசி பிரமோற்ஸவம் : காளமேகபெருமாள் கோயில், திருமோகூர், பல்லக்கு சேவை, காலை 9:00 மணி, சேஷவாகனம் திருவாராதனம், இரவு 7:00 மணி.

வைகாசி விழா : திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, திருப்பல்லக்கு கிருஷ்ணாயிணி அம்மன் அலங்காரம், சுவாமி அர்ஜூனர் திக்விஜயம் அலங்காரம், காலை 10:30 மணி முதல்.

வைகாசித் திருவிழா: திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் கோயில், திருவாதவூர், சுவாமி மேலூருக்கு எழுந்தருளுதல், காலை 6:30 மணி.

முளைப்பாரி ஊர்வலம், பூவாடை தொட்டிச்சி காளியம்மன் கோயில், மேலுார், காலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 6:30 மணி.

திருவருட்பா : நிகழ்த்துபவர் - பார்வதி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

அன்னதானம் : தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, லோகந்தா மஹால், லட்சுமிநகர் 3வது தெரு, வண்டியூர், மதுரை, மதியம் 1:00 மணி.

'வரலாறு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்' - சிறப்புரை: காந்தி மியூசியம், மதுரை, தலைமை : செயலாளர் நந்தாராவ், முன்னிலை : கல்வி அலுவலர் நடராஜன், பேசுபவர்கள்: ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஒலைடா சோடோ பல்கலை பேராசிரியர் சேனாபதி, காலை 10:00 மணி.

தியானம்

ராஜயோக தியான பயிற்சி : பிரஜா பிரதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், சத்திரப்பட்டி, மாலை 5:30 முதல் 6:30 மணி வரை.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us