sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : செப் 30, 2025 04:21 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி விழா

மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, மதுரை அரசாளும் மீனாட்சி தலைப்பில் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரி பேராசிரியை ஹேமமாலினியின் சொற்பொழிவு, மாலை 5:30 மணி, கலை விழா, காலை 8:00 மணி முதல்.

கள்ளழகர் கோயில், அழகர்கோவில், உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண சுந்தரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, மாலை 6:00 மணி, கலை நிகழ்ச்சிகள், காலை 9:30 மணி முதல்.

கூடலழகர் கோயில், மதுரை, உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் மதுரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, கொடிமர மண்டபம் முன் வைக்கப்பட்டுள்ள கொலுவிற்கு சிறப்பு பூஜை, கலை நிகழ்ச்சி, மாலை 5:00 மணி.

மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்: மஹா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மதுரை, மாலை 6:00 மணி, அம்மனுக்கு சோடஸ உபசார பூஜை, இரவு 7:00 மணி.

மஹாலட்சுமி அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, ஞான சண்முகாதேவியின் சொற்பொழிவு, மாலை 6:30

மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, மாலை 6:00

காமதேனு அலங்காரம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை, சண்டீ பாராயணம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, காலை 8:00 மணி.

மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்: விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி.

சீதா சுயம்வரம் அலங்காரம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

அர்ஜூனனுக்கு தேவராஜர் கிரீடம் சூட்டல் அலங்காரம்: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, மாலை 6:30

மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்: தேவி முத்தாலம்மன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, காலை 7:00 மணி, லலிதா சஹஸ்ரநாமம், சுவாசினி, கன்யா பூஜை, காலை 9:30 மணி.

வீணை சரஸ்வதி அலங்காரம்: நவநீத கிருஷ்ணன் கோயில், பால்மால் குறுக்குத் தெரு, மகால் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

சிவபூஜை அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி.

மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்: நகரத்தார் விடுதி, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.

மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

சக்தி விநாயகர் கோயில், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, கொலு வைத்தல், சிறப்பு பூஜை, காலை 10:00 மணி.

அறுபத்து மூவர் குருபூஜை மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, கொலு வைத்தல், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, கூட்டு வழிபாடு, மாலை 5:00 மணி.

சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, பெரியநாயகி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, பரதநாட்டியம் வழங்குபவர் - ஸ்ரீவர்தினி நிருத்தியாலயா குழு, இரவு 7:00 மணி.

மஹா அஷ்டமி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், காலை 8:00 மணி, ஹோமம், காலை 10:30 மணி, சுவாமி விமோக் ஷானந்தரின் சொற்பொழிவு, காலை 11:15 மணி, ஜபம், பஜனை, மாலை 5:30 மணி, துர்க்கைக்கு ஆரத்தி, இரவு 7:00 மணி.

சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, லலிதா சஹஸ்ரநாம பூஜை, காலை 6:30 மணி, நாட்டுப்புறக்கலை இசை நிகழ்ச்சி: பாடுவோர் - விஜயன், அம்பிகா, ஏற்பாடு: சின்மய தேவி குழு, மாலை 6:30 மணி.

காஞ்சி காமகோடி பீடம், அக்ரஹாரம் முள்ளிப்பள்ளம், கோ பூஜை, காலை 9:00 மணி, லலிதா சஹஸ்ரநாமம், சுவாசினி, கன்யா பூஜை, மாலை 6:00

கோயில்

புரட்டாசி பிரம்மோற்ஸவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, அலங்கரிக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் சுவாமி வீதியுலா, காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பக்தி சொற்பொழிவு

பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

நவராத்திரி சிறப்பு வழிபாடு, லலிதா சஹஸ்ர நாமம் பாராயணம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்

கொடிமங்கலத்தில் பள்ளி வளாகம் சுத்தம் செய்தல், இலவச மருத்துவ முகாம், காலை 9:30 மணி, இந்தியாவின் தொழில்நுட்ப பங்கு குறித்து ஆசிரியர்கள் அழகர், புலமுத்து பூதலிங்கம், ராஜேஷ் கருத்துரை, மதியம் 2:30 மணி, நிலவள மேலாண்மை குறித்து கலந்துரையாடல், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, இரவு 7:00 மணி.

கோவில்பாப்பாக்குடியில் மருத்துவ முகாம், காலை 9:00 மணி, ஒளிரும் மதுரை ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியனின் 'இயற்கையோடு இணைவோம் மண்வளத்தை பாதுகாப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏற்பாடு: கூடல்நகர் செயின்ட் அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாலை 4:30 மணி.

பொதும்புவில் டாக்டர் ஜெயக்குமார் நடத்தும் பல் மருத்துவ முகாம், டாக்டர் சியாம்ராஜ் ஹாரீஸின் 'போதை மாற்றும் பாதை' விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏற்பாடு: செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, காலை 8:00 மணி முதல்.

ராஜாக்கூரில் சரிவிகித உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமை: சபை தலைவர் பாஸ்கரன், சிறப்புரை: செயலாளர் குமாரகுரு, காலை 9:30 மணி, ஆசிரியர் ஆறுமுகக் கடவுள் வழங்கும் போதைப் பொருள் விழிப்புணர்வு, ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி, மதியம் 3:00 மணி.

கோட்டையூரில் தீயணைப்புத்துறை அதிகாரி பார்த்திபன் வழங்கும் 'நீர், நெருப்புடன் ஒரு விளையாட்டு' - விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏற்பாடு: கருமாத்துார் செயின்ட் கிளாரட் மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி.

சாமநத்தத்தில் டாக்டர் லலிதாவின் நோய்த் தடுப்பு முறைகள், பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, காலை 9:00 மணி, மழைநீர் சேமிப்பு, மண்வள பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, மதியம் 2:00 மணி, விதைப்பந்து தயாரித்தல், ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,மதியம் 3:30 மணி.

அலங்காநல்லுார் மணியஞ்சியில் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு: தலைமை: பள்ளி முதல்வர் விமலா, சிறப்புரை: வழக்கறிஞர் ராஜ்குமார், காலை 9:30 மணி, எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு: வழங்குபவர் - மாவட்ட குடும்ப கட்டுப்பாடு நல அமைச்சக திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், ஏற்பாடு: மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி, மாலை 4:00 மணி.

மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், எல்.கே.டி., நகர், அடிப்படைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு வழங்குபவர்: வழக்கறிஞர் திவ்யா மகாலட்சுமி, 'நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்' - சிறப்புரை வழங்குபவர்: எழுத்தாளர் ஹரிபிரசாத், காலை 9:30 மணி, விரகனுார் ரிங் ரோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, ஏற்பாடு: சி.புளியங்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி, மாலை 5:00 மணி.

இரணியத்தில் உடற்கல்வி ஆசிரியர் ரவியின் 'கல்வி, சமுதாயம், உடற்பயிற்சி' சிறப்புரை, காலை 9:30 மணி, மரக்கன்றுகள் நடுதல், ஏற்பாடு: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மாலை 5:00 மணி.

பள்ளி கல்லுாரி

முப்பெரும் விழா: சேது தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, தலைமை: நிறுவனர் முகம்மது ஜலீல், முன்னிலை: தலைமை நிர்வாக அதிகாரி சீனி முஹைதீன், இணை தலைமை நிர்வாக அதிகாரி சீனி முகம்மது அலியார் மரைக்காயர், நிர்வாக இயக்குநர் நிலோபர் பாத்திமா, ஆராய்ச்சி மேம்பாடு இயக்குநர் நாசியா பாத்திமா, முதல்வர் சிவகுமார், சிறப்பு விருந்தினர்: பேச்சாளர் ஈரோடு மகேஷ், மதியம் 2:00 மணி.

என்.எஸ்.எஸ்., நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினர்: உதவி பேராசிரியை கவிதா, காலை 10:30 மணி.

இந்திய வரலாற்றில் பெண் கதைகள் - கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: செயலர் ஆர்.வி.என்.கண்ணன், சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழுமம் நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், கோவை அரசுக் கலைக்கல்லுாரி இணை பேராசிரியர் சித்ரா, ஏற்பாடு: வரலாற்றுத் துறை, காலை 10:30 மணி.

கொலு கண்காட்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர் ராஜேஸ்வர பழனிசாமி, காலை 10:00 மணி, எம்.பி.ஏ., துறை சார்பில் டான்செட் பயிற்சி, பங்கேற்பு: இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள், காலை 9:00 முதல் மதியம் 1:30 மணி வரை, காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு, சிறப்பு விருந்தினர்கள்: வலையங்குளம் வட்டார காசநோய் கண்காணிப்பாளர் கவிதா, நாகமலை சுகாதார ஆய்வாளர் செந்தில் கருப்பையா, காலை 10:30 மணி.

பொது

கிரசண்ட் இன்னோவேஷன் இன்குபேஷன் கவுன்சில் சார்பில் வாழ்வாதார வணிக காப்பகம் துவக்க விழா: சீதக்காதி எஸ்டேட், அழகர்கோவில் ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர்கள்: அமைச்சர்கள் அன்பரசன், மூர்த்தி, காலை 10:00 மணி.

ராஜா அண்ணாமலைச் செட்டியார், எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் பிறந்தநாள் விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, சிறப்பு விருந்தினர்: அன்னை தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர் கலா, பொற்கிழி பெறுபவர்: சேஷத்ர சகடபுர ஸ்ரீவித்யா பீடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீநிவாசன், மாலை 5:15 மணி.

மருத்துவம்

மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, சுந்தரராஜபுரம், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us