ADDED : நவ 01, 2025 03:02 AM
கோயில் திருப்பவித்திர உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சந்திரசேகர சுவாமி, சன்னதி 2ம் பிரகாரம் வலம் வந்து சேத்தியாதல், காலை 8:00 மணி.
தைலக்காப்பு உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மேட்டுக்கிருஷ்ணன் சன்னதியில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளல், மாலை 5:00 மணி.
மாதாந்திர உழவாரப்பணி: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.
பாரம்பரிய கோலாட்ட ஜோத்திரை விழா: கோதண்ட ராமர் கோயில், அக்ரஹாரம், பழங்காநத்தம், மதுரை, பகவானுக்கு கோலாட்ட ஊர்வலம், மாலை 5:00 மணி முதல்.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு தாயுமானவர் பாடல்கள் : நிகழ்த்துபவர் - கண்ணன் , மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
திருவடி சரணம்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, மாலை 6:30 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை : நிகழ்த்துபவர் -- பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படைப்புகள் கண்காட்சி: மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, திருமங்கலம், காலை 9:30 மணி.
பொது அ.ம.மு.க., சோழவந்தான் சட்டசபை தொகுதி ஆலோசனைக் கூட்டம்: பிரணவ் பெரியவர் மகால், சோழவந்தான், தலைமை: பொதுச்செயலாளர் தினகரன், காலை 10:00 மணி.
'மதுரையின் மில்லட் மகாராணி' சமையல் போட்டி: கீஷ்டு ஹால், கான்சா மேட்டுத் தெரு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அமெரிக்கன் கல்லுாரி உதவிப் பேராசிரியர் நித்யா, அரசின் இ.டி.ஐ.ஐ., மாவட்ட திட்ட மேலாளர் அர்ச்சனா, ஏற்பாடு: ஏரன் அறக்கட்டளை, காலை 10:00 முதல் மதியம் 1:30 மணி வரை.
'வழிகாட்டும் தமிழ்' - கலந்துரையாடல் நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்புரை: எழுத்தாளர் சுபா, மாலை 5:00 மணி.
போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சார்பில் நவ.5ல் நடக்கும் தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கான ஆயத்த கூட்டம்: மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், தலைமை: சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், காலை 10:30 மணி.
கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.

