UPDATED : ஜன 26, 2025 01:27 PM
ADDED : ஜன 26, 2025 07:42 AM
கோயில்
கும்பாபிஷேகம்: வேதநாரயணப் பெருமாள் கோவில், கொடிக்குளம், காலை 9:00 மணி.
உழவாரப் பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், தலைமை: தலைவர் பொன்னுச்சாமி, காலை 9:00 மணி.
கோயில் திருவிழா - அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளல்: செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல், மதுரை, இரவு 8:00 மணி.
பொதுத்தேர்வு எழுதும் மாணவகர்கள் நலனுக்காக கூட்டு பிரார்த்தனை: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 11:00 மணி.
லட்சார்ச்சனை: ஆஸ்திக பிரசார ஸபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், காலை 8:00 மணி.
62ம் தைப்பூச பாதயாத்திரை: கண்ணையா முத்தம்மாள் திருமண மண்டபம், 60 அடி ரோடு, செல்லுார், மதுரை, ஏற்பாடு: சன்மார்க்க சத்தியசேவா சங்கம், இரவு 7:00 மணி.
ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி, மதுரை, பங்கேற்பு: தேவமாணிக்கம், ராஜா, காலை 10:00 மணி.
மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா, புனித அந்தோணியார் சர்ச், பழங்காநத்தம், மாலை 4:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தில்லைக்கூத்தன்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்ம்ன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி:
49வது ஆண்டு விழா : வி. எம். ஜே. பள்ளி, புது ராமநாதபுரம் ரோடு, மதுரை. தலைமை : திவ்யன் தயாளன், பள்ளி செயலாளர். சிறப்பு விருந்தினர் : பாலமுருகன், வி.என்.எம்.ஏ.டி. நிர்வாக பங்குதாரர். பங்கேற்பு : ராஜ்குமார், முத்துசாமி, கந்தசாமி, அஜய் தீபக், காளிசரண், செந்தில் நாயகி. நேரம் : மாலை 4.25.
• உயர்கல்வி வழிகாட்டி, தொழில்நுட்ப கண்காட்சி: கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி, விரகனுார், மதுரை, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
முன்னாள் மாணவர் இயக்க 82 வது ஆண்டு விழா: துாய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: இயக்க தலைவர் ஜெகதீசன், சிறப்புவிருந்தினர்: டாக்டர் பாலமுருகன், பங்கேற்பு: இயக்குனர் ஜான்கென்னடி, மாலை 5:00 மணி.
குடியரசு தின விழா
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை, கொடியேற்றுபவர்: நிர்வாக நீதிபதி ரமேஷ், காலை 8:30 மணி.
ரயில்வே ஸ்டேஷன், மதுரை, கொடியேற்றுபவர்:- கோட்ட தலைவர் ஷரத் ஸ்ரீவஸ்டவா, காலை 9:00 மணி.
காந்தி மியூசியம், மதுரை, கொடியேற்றுபவர்: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், காலை 9:30 மணி.
அம்பிகா கல்லுாரி, மதுரை, கொடியேற்றுபவர்:- காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 7:30 மணி.
சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, அழகர்கோவில், கொடியேற்றுபவர் : தமிழக போதை பொருள் கட்டுப்பாடு இயக்குனர் ஸ்ரீதர், காலை 9:30 மணி.
வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, சிறப்பு விருந்தினர்கள்: செயற்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, செந்தில்குமார், காலை 8:00 மணி.
எஸ்.பி.ஜே., மெட்ரிக் பள்ளி, அவனியாபுரம், கொடியேற்றுபவர் : டாக்டர் பார்த்திபன், காலை 9:00 மணி.
நாடார் உயர்நிலைப்பள்ளி, ஜீமன் கரிசல்குளம், கொடியேற்றுபவர் : மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., காலை 9:30 மணி.
தமிழ்நாடு பிராமணர் சங்கம், வள்ளலார் தெரு, ராமமையா வீதி, ஜெய்ஹிந்த்புரம், மதுரை, தலைமை: தலைவர் கிருஷ்ணமூர்த்தி, காலை 8:00 மணி.
ராஜா முத்தையா மன்றம், மதுரை, கொடியேற்றுபவர்:- ஓய்வு ஐ.ஆர்.எஸ்., அதிகாரி மோகன்காந்தி, ஏற்பாடு: தமிழிசைச் சங்கம், காலை 10:15 மணி.
வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, கொடியேற்றுபவர்: தலைவர் ரத்தினவேல், ஏற்பாடு: அக்ரி மற்றும் அனைத்துதொழில் வர்த்தக சங்கம், காலை 9:00 மணி.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: - தலைவர் ஜெகதீசன், காலை 8:30 மணி.
டி.வி.எஸ்., சேவா சங்கம், 19, நேரு நகர் 4 வது தெரு, மதுரை, கொடியேற்றுபவர்:- கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், காலை 8:00 மணி.
ஸ்ரீநாக்ஸ் என்விரோ, 173, 2வது குறுக்குத்தெரு, 1வது மெயின் ரோடு, கோமதிபுரம், மதுரை, இணை செயல் இயக்குனர் இந்திராபதி, காலை 8:15 மணி.
கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம், பாரிஜாதம் வீதி, மதுரை, கொடியேற்றவர்:- உப தலைவர் ரகுபதி, காலை 10:15 மணி.
இரட்டைவீடுகள் உரிமையாளர் நலச் சங்கம், எல்லீஸ்நகர், மதுரை, கொடியேற்றுபவர் : ஓய்வுபெற்ற பொறியாளர் டி.என்.இ.பி., யோகநாதன், காலை 8:00 மணி.
ரமணா கார்டன் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம், பார்க், ஜீவா நகர், மதுரை, கொடியேற்றுபவர்: மதுரைக் கல்லுாரி செயற்குழுஉறுப்பினர் அமுதன், காலை 7:30 மணி.
மதுரை வெற்றிலை பாக்கு பீடி சிகரெட் வர்த்தகர் சங்கம், 59, மஞ்சணக்கார முத்தையா பிள்ளை தெரு, மதுரை, கொடியேற்றுபவர்: - தலைவர் திருப்பதி, காலை 8:00 மணி.
அண்ணா பூங்கா, திருநகர், கொடியேற்றுபவர் : பேச்சியம்மன் பால் பண்ணை உரிமையாளர் சேகர், ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி.
மதுரை கால்நடைத் தீவன உற்பத்தி, விற்பனையாளர்கள் சங்கம், 6, மாமுண்டி வாத்தியார் சந்து, கீழமாசி வீதி, மதுரை, கொடியேற்றுபவர்:- தலைவர் கந்தசாமி, காலை 11:00 மணி.
தியாகிகள் மக்கள் நல இயக்கம், பி.கே.எம்., நகர், மீனாட்சி அம்மன் தெரு, வண்டியூர், கொடியேற்றுபவர்: - தலைவர் அரிராம், காலை 6:30 மணி.
நேதாஜி தேசிய இயக்கம்: ஜான்சிராணி பூங்கா, மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், கொடியேற்றுபவர்: கர்நாடகா சமூக ஆர்வலர் முத்தண்ணா, காலை 9:00 மணி.
கிங் ரஷித் இன்டர்நேஷனல் கல்லுாரி, கள்ளந்திரி, கொடியேற்றுபவர்: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், காலை 7:30 மணி.
சவுராஷ்டிரா உயர்நிலைப்பள்ளி, மதுரை, கொடியேற்றுபவர்: காதர் ஹூசேன், ஏற்பாடு: மதுரை தபால் மற்றும் நாணவியல் சேமிப்பு சங்கம் காலை 10:30 மணி.
யாதவர் கல்லுாரி, மதுரை, கொடியேற்றுபவர்: முன்னாள் செயலாளர் கண்ணன், காலை 7:00 மணி.
அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, கொடியேற்றுபவர் : முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், காலை 10:00 மணி.
தாம்பிராஸ் எஸ்.எஸ்.காலனி டிரஸ்ட், சுப்பிரமணிய பிள்ளை தெரு, காலை 8:30 மணி.
மாநகராட்சி அலுவலகம், தல்லாகுளம், மதுரை, தேசியக் கொடி ஏற்றுபவர்: மேயர் இந்திராணி பொன்வசந்த், பங்கேற்பு: கமிஷனர் தினேஷ்குமார், காலை 8:10 மணி.
பொது
குடியரசு தின சிறப்பு கருத்தரங்கம்: ஐ.எம்.ஏ., ஹால், பனகல் ரோடு, மதுரை, தலைமை: அமைப்பாளர் ரமேஷ்கண்ணன், பேசுபவர்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, ஏற்பாடு: அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், இந்தியாவுக்கான மக்கள் இயக்கம், நகர அனைத்து தொழிற்சங்கம், காலை 10:00 மணி.
தபால்தலை, நாணவியல் சங்கக்கூட்டம்: சவுராஷ்டிரா பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் சுவாமியப்பன், செயலாளர் சாமிலால், பேசுபவர்கள்: காதர் ஹூசேன், செல்லவேல், மாதவன், காலை 10:30 மணி.
சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: கவிஞர் ரவி, ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.
போட்டித் தேர்வுகளுக்கான விழிப்புணர்வு முகாம், கருத்தரங்கு: சேனைத் தலைவர் உறவின்முறை கல்யாண மண்டபம், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீசாய் பயிற்சி மையம், காலை 10:00 மணி.
18வது ஆண்டு விழா: ஸ்ரீ காமாட்சி மஹால், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: தமிழக போதை பொருள் கட்டுப்பாடுஇயக்குனர் ஸ்ரீதர், திண்டுக்கல் நகல் நகர் சவுராஷ்டிரா சபா தலைவர் அருள்ஜோதி, போலீஸ் எஸ்.ஐ., வைகுந்த், பங்கேற்பு: தலைவர் தினேஷ், ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், மாலை 6:00 மணி.
சவுராஷ்டிரா மாணவர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு சவுராஷ்டிரா ஸபா, 23, மீனாட்சி நகர், வில்லாபுரம், மதுரை மற்றும் என்.கே., குப்பய்யன் ரத்னமணி பள்ளி, கைத்தறிநகர், காலை 10:00 மணி.
பொதுக்கூட்டம்: பஸ் ஸ்டாண்ட் அருகில், புதுார், மதுரை, ஏற்பாடு: காங்.,தலைமை: மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பங்கேற்பு: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தி.மு.க.,-எம்.பி.,ஆ.ராசா, மாலை 6:00 மணி.
மருத்துவ முகாம்
ரத்ததான முகாம்: தியாகராஜர் மேல்நிலைப்பள்ளி, வசந்த நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: அரசு மருத்துவக்கல்லுாரி டீன் அருள் சுந்தரேஸ்குமார், ஏற்பாடு: ஜீவநதி அறக்கட்டளை, காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி
ரத்ததான முகாம்: காமராஜர் இலவச வாசக சாலை, நாடார் வித்யாசாலை தெரு, தெற்குவாசல், மதுரை, ஏற்பாடு: பாரத் மக்கள் நல இயக்கம், அமேஷ் அரிமா சங்கம், ஜெயம் பொற்கொல்லர் சங்கம், அரசு மருத்துவமனை, காலை 9:00 மணி.
விளையாட்டு
ராமசந்திரன் நினைவு மகளிர் டென்னிஸ் போட்டிகள்: யூனியன் கிளப், தமுக்கம் ரோடு, மதுரை, காலை 8:00 மணி.
கண்காட்சி
ராஜஸ்தான் கிராப்ட் மேளா -கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி: ஜி.ஆர்.டி., திருமண மஹால், சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
காட்டன் பேப் -- காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி, காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
ஸ்னோ வேர்ல்ட் - பனிமலை பொருட்காட்சி: யூ.சி., பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.