ADDED : டிச 15, 2024 06:55 AM
கோயில்
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.
மகா கணபதி ஹோமம்: ஸ்ரீ சிருங்கேரி மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, நடத்துபவர்: விசாலாட்சி, காலை 5:00 மணி.
ஜோதி அகவல் பாராயணம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: அருட்பிராகச வள்ளலார், காலை 7:30 மணி.
ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தனம்: 23 டி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 4:00 மணி. ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி,மதுரை, பங்கேற்பு: ராஜா, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
அரவிந்தரின் சாவித்ரி: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் சத்யா, லைக்கோ வளாகம், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை, காலை 11:15 மணி. சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: மீரா, முன்னிலை: ரத்தினமாலா, காலை 7:30 மணி. நாடியும் நாட்களும்: நிகழ்த்துபவர் -- இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
முன்னாள் மாணவர்களின் விழுதுகள் கலைநிகழ்ச்சிகள் விழா: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி, பங்கேற்பு: நடிகர் சசிகுமார், நாட்டுப்புற கலைஞர் கோவிந்தராஜன், காலை 9:00 மணி முதல்.
பொது
தினமலர், வஜ்ரம் அண்ட் ரவி ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் நடத்தும் நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஆகலாம் - சாதிக்க வழிகாட்டும் நிகழ்ச்சி: லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, ஆலோசனை வழங்குபவர்கள்: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், வருமான வரி கமிஷனர் நந்தகுமார், மைய பயிற்றுநர் ஸ்ரீவத்சன், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்களுக்கு டான்செட் அண்ட் மேட் பயிற்சி வகுப்பு: மதுரைக் கல்லுாரி, ஏற்பாடு: தினமலர் நாளிதழ், ஆர்.எல்., இன்ஸ்டிட்யூட் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், பால்சுஸ் சக்சஸ் அகாடமி, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை.
மதுரை தபால், நாணயவியல் சங்கம் மாத கூட்டமைப்பு: சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: செயலாளர் சண்முகலால், காலை 10:30 மணி.
சவுராஷ்டிரா மாணவர்களுக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, 23, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை, காலை 10:00 மணி முதல்.
லெனின் தேர்வு நுால்கள் வெளியீட்டு விழா: நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கம்யூனிட்டி ஹால், கே.கே. நகர், மதுரை, தலைமை: நியு செஞ்சுரி புத்தக நிறுவன தலைவர் ஸ்டாலின் குணசேகரன், பங்கேற்பு: முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு,
மார்க்சிஸ்ட் கம்யூ மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாலை 4:00 மணி.
கோலப் போட்டி: நடராஜன் நகர், லே அவுட், அண்ணா பல்கலை எதிரில், மதுரை, ஏற்பாடு: கிரீன் ஸ்டார் ரியல், காலை 9:00 மணி.
இளந்தமிழர் இலக்கியப் பயிற்சி பட்டறை: உலக தமிழ்ச் சங்கம், மதுரை, பங்கேற்பு: ராணி மேரி கல்லுாரி இசைத்துறை கற்பகம், மக்கள் சிந்தனைப் பேரவைஈரோடு தலைவர் ஸ்டாலின் குணசேகரன், உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம் சென்னை தலைவர் மெய்ஞானி பிரபாகரபாபு, சென்னை சமூகப் பணிக் கல்லுாரி பேராசிரியர் மஞ்சுளா, செவாலியர் தாமஸ் எலிசபெத் பெண்கள் கல்லுாரி சென்னை தமிழ்த்துறை வள்ளி பெர்லின், ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை, காலை 10:00 மணி முதல்.
புலம் பெயர் தொழிலாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பயிற்சி வகுப்பு: எஸ்.பி.ஐ., மாடியில், நாரயணபுரம், மதுரை, தலைமை: அறக்கட்டளை நிறுவனர் வெங்கடேசன், சிறப்பு விருந்தினர்கள்: ஓய்வு பெற்ற நீதிபதி மோகன், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் எஸ்.பி.சி.ஐ.டி., தர்மலிங்கம், விருது பெறுபவர்கள்: திருமுருகன், ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் முருகேசன், ஏற்பாடு: காந்திமகன் அறக்கட்டளை, காலை 9:00 மணி முதல்.
ஆரோக்கிய தேவை, வாழ்வியல் முறை விழிப்புணர்வு கூட்டம்: கலைநகர் குடியிருப்போர் சங்கம், பல்லவி நகர், 7வது தெரு, மதுரை, பங்கேற்பு: கல்லல் முத்துப்பட்டி ராசி வர்மாலயம் டாக்டர் ராஜரீகா, டாக்டர் காந்தி சரவணன், ஏற்பாடு: பொதுச்செயலாளர் குமரகுருபரன் காலை 11:00 மணி.
பொன்விழா ஆண்டு நிறைவு, உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, உலக மனித உரிமைகள் தினவிழா - முப்பெரும் விழா: சுப்பிரமணிய நாடார் மீனாட்சி அம்மாள் திருமண மண்டபம், அவனியாபுரம் மெயின் ரோடு, மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் உலகசான்றோன், சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், பங்கேற்பு: தேசிய பார்வையற்றோர் பெடரேஷன் தென்னிந்திய திட்ட இயக்குநர் மனோகரன், ஏற்பாடு: தேசிய பார்வையற்றோர் இணையம்- தமிழ்நாடு மதுரை கிளை, காலை 10:30 மணி.
ஆண்டுவிழா: அசல் மலபார் பீடி மாளிகை, அவனியாபுரம், மதுரை, ஏற்பாடு: நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்கம், தலைமை: தலைவர் மோகன், பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 11:00 மணி.
மாநில அளவில் கோரிக்கை மாநாடு: கே.ஆர்.திருமண மண்டபம், நான்குவழிச்சாலை சந்திப்பு, நாகமலை புதுக்கோட்டை, மதுரை, ஏற்பாடு: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தலைமை: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில், பங்கேற்பு: திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம், காலை 10:00 மணி.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: பஸ் ஸ்டாண்ட் அருகில், மேலுார், ஏற்பாடு: மார்க்சிஸ்ட், தலைமை: சு.வெங்கடேசன் எம்.பி., காலை 10:00 மணி.
கிறிஸ்துமஸ் பாடல் இசைத்தல்: ஜூபிலி சர்ச், அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், மாலை 6:00 மணி.
விளையாட்டு
பவர்பிளே கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழா: விஷால் டி மால், சின்ன சொக்கிக்குளம், மதுரை, பங்கேற்பு: முன்னாள் சி.எஸ்.கே. வீரர் அருண் கார்த்திக், பயிற்சியாளர் சந்தோஷ் கோபி, வழக்கறிஞர் நாரயணக்குமார், காலை 9:30 மணி.
கண்காட்சி
காந்தி சில்ப் பஜார் - கைவினைப் பொருட்கள் விற்பனை, கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.* காஞ்சிபுரம் சேலைகள் கண்காட்சி, விற்பனை: ஓட்டல் கோர்ட்யார்ட், மதுரை, ஏற்பாடு: சித்ரா லுாம்ஸ், காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
சேலைகள், சல்வார், ஜூவல்லர்ஸ், கிட்ஸ் வியர், கண்காட்சி, விற்பனை: ஓட்டல் கோர்ட்யார்ட், மதுரை, ஏற்பாடு: மீனா பேஷன் பஜார், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.