கோயில்
எண்ணெய் காப்பு உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் கனகதண்டியலில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா, இரவு 7:00 மணி.
திருவாதிரை திருவிழா -- மாணிக்கவாசகர் கிரிவலம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி, ராட்டின திருவிழா, வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை எழுந்தருளல், இரவு 8:00 மணி.
விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.
திருஅத்யயன உற்ஸவம் -- ராப்பத்து, நம்மாழ்வார் மங்களாசாசனம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், இரவு 7:00 மணி.
திரு அத்யயன உற்ஸவம் - - ராப்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:00 மணி.
திருஅத்யயன உற்ஸவம் -- ராப்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 5:00 மணி.
ஆருத்ரா தரிசனம்: நடராஜர்கோயில், ஊருணிக்கரை, அனுப்பானடி, மதுரை, இரவு 12:00 மணி.
வேல் அபிஷேகம், அன்னதானம்: நகரத்தார் பக்தநெறி மன்றம், 25, வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 11:00 மணி.
மாதந்திர உழவாரப்பணி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, இம்மையில் நன்மை தருவார் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:00 மணி.
ஆருத்ரா மஹா அபிஷேகம், ஹோமபூஜை: சன்மார்க்க மத்திய சேவா சங்கம், 106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, அதிகாலை 3:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின்சபை, விசுவாசபுரி 5வது தெரு, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
எந்நாளும் இன்பம்: நிகழ்த்துபவர் - - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்:ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.
சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன்மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: மகேஸ்வரி, முன்னிலை: கமல்பிரியா, காலை 6:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு:ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.
நாம ஸங்கீர்த்தனம் பாரயணம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.
பள்ளி, கல்லுாரி
76ம் ஆண்டு விழா: விருதுநகர்இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி முன்னாள் முதல்வர் நடராஜன், பங்கேற்பு: தலைவர் ஜெயமாணிக்கவேல், தாளாளர் உதயசங்கரலிங்கம், தலைமையாசிரியர் ஜெயசிங், மாலை 5:00 மணி.
பொது
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்பது குறித்து ஹிந்து அமைப்புகள், கட்சியினர், மக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்: ஆர்.எஸ்.டி.,திருமண மஹால், சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், பங்கேற்பு: ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ஏற்பாடு: திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு இயக்கம், காலை 10:00 மணி.
நடன கோபால நாயகி ஸ்வாமிகளின் 182வது ஜெயந்தி இசை இலக்கிய கலை விழா: நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை,  நாயகி சுவாமிகள் அருளிய சவுராஷ்டிராபிரபந்த பாசுர பாராயணம், நிகழ்த்துபவர்கள் --  சுவாமிகள் வேதபாடசலை மாணவர்கள், மாலை 5:30 மணி, விருது, பாராட்டு வழங்கும் விழா, தலைமை: நிர்வாக குழு உறுப்பினர் குப்புசாமி, சிறப்பு விருந்தினர்: தமிழக போதைமருந்து கட்டுப்பாடு ஆணைய இயக்குனர் ஸ்ரீதர், மாலை 6:00 மணி.
கர்னல் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் மற்றும் நுாலகம் திறப்பு: மேலுார், பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 8:00 மணி.
அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு, வடக்கு, தெற்கு, தொகுதிகளில் புதிய பாதாளச்சாக்கடை திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா: உத்தங்குடி, தலைமை: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், அடிக்கல் வைப்பவர்: அமைச்சர் நேரு, பங்கேற்பு: நகராட்சி நிர்வாக இயக்குனரக இயக்குநர் சிவராசு, கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: நகராட்சி, குடிநீர் வழங்கல் துறை, காலை 9:00 மணி, அம்பேத்கார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகள் திறப்பு: அலங்காநல்லுார், காலை 10:00 மணி.
விவேகானந்தர் பிறந்த தினம், தேசிய இளைஞர் தின விழா: ஸ்ரீராமர் கோயில், அக்ரஹாரம்,பழங்காநத்தம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ பூ கல்சுரல் அகாடமி, காலை 8:00 மணி.
கொடிக்குளம் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைப்பதை கண்டித்து மக்கள் உண்ணாவிரதம்: யா. நரசிங்கம், ஒத்தக்கடை, காலை 10:00 மணி.
சத்குரு சங்கீத ஸமாஜம் 73ம் ஆண்டு விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, இசை நிகழ்ச்சிகள்: பாட்டு - - பாலமுரளி கிருஷ்ணா, வயலின் -- ராகுல், மிருதங்கம் - - மோகனராமன், கஞ்சிரா -- ஸ்ரீ சுந்தர்குமார், மாலை 6:00 மணி.
தேசபக்தி வாகன தொடக்கவிழா, விவேகானந்தர் பிறந்த தினம், இளைஞர் தினம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், தொடங்கி வைப்பவர்: தங்கமயில் ஜூவல்லரி இணை இயக்குனர் ரமேஷ், ஏற்பாடு: நேதாஜி தேசிய இயக்கம், காலை 10:30 மணி.
தேசிய இளைஞர் தினம், பொங்கல் கொண்டாட்டம், சிறப்பு பட்டிமன்றம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் வடிவேல், பங்கேற்பு: செயலாளர் நந்தாராவ், காப்பாளர் நடராஜன், காலை 10:30 மணி.
திருப்பூர் குமரன் நினைவு தினம், கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்: கண்ணையா முத்தம்மாள் திருமண மாளிகை, 60 அடி ரோடு, செல்லுார், மதுரை, தலைமை: தலைவர் ரவீந்திரன், சிறப்பு விருந்தினர்: மதுரைக் கல்லுாரி பொருளாதாரத் துறை தலைவர் தீனதயாளன், ஏற்பாடு: மதுரை செங்குந்தர் மகாஜன சங்கம், காலை 9:00 மணி.
பாலித்தீன் மனிதன் விழிப்புணர்வு பிரசாரம்: கீழ அண்ணா தோப்பு, டி.வி.எஸ்., தோப்பு, மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், காலை 8:30 மணி.
வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்தின் ஊழியர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி: பள்ளி வாசல், பார்க்டவுன், பங்கேற்பு: அலாவுதீன், காலை 8:00 மணி.
சவுராஷ்டிரா மாணவர்களுக்கானஇலவச டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, 23, மீனாட்சி மெயின் ரோடு, வில்லாபுரம்,மதுரை மற்றும் என்.கே. குப்பய்யன் ரத்னமணி பள்ளி, கைத்தறி நகர், காலை 10:00 மணி.
விளையாட்டு
மாநில அளவிலான சிட்டி சேலஞ்சர் கோப்பை -14 வயது பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டிகள்: ஸ்ரீராம் நல்லமணி பள்ளி, திருப்பாலை, மதுரைக் கல்லுாரி, மதுரை, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, திருப்பரங்குன்றம், ஏற்பாடு: சேது கிரிக்கெட் பவுண்டேஷன், மதுரை கிரிக்கெட் சங்கம், காலை 7:00 மணி முதல்.
கண்காட்சி
காட்டன் பேப்--காட்டன் துணிகள்,கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

