ADDED : டிச 05, 2024 05:59 AM
கோயில்
கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள்.
உத்திராடத்தின் உன்னதம், காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர நட்சத்திரம், ஆவஹந்தி ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், சந்த்ர மவுலீஸ்வரருக்கு சிறப்பு பூஜை, மாலை 5:30 மணி, கிருத்திகா மண்டல வேத பாராயணம், மாலை 6:30 மணி, காஞ்சி சங்கர மடம், சொக்கிகுளம், மதுரை.
குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
கிறிஸ்துமஸ் இன்னிசை வாழ்த்து: புனித வளனார் சர்ச், ஞானஒளிவுபுரம், மதுரை, இரவு 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: ரவீந்திரன், முன்னிலை: காயத்ரி, காலை 7:30 மணி.
பொது
மறைந்த முதல்வர் ஜெயலலிதா 8ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி: ஜான்சிராணி பூங்கா முதல் மேலமாசி - வடக்குமாசி வீதி சந்திப்பு வரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: நகர் அ.தி.மு.க., மாலை 4:00 மணி.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் அலுவலகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி, கருத்தரங்கு, பல்வேறு போட்டிகள், அரசு மருத்துவக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு பிரிவு, மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவமனை ஏ.ஆர்.டி., மையம், காலை 11:00 மணி.
சர்வதேச தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்: எச்.சி.எல்., ஐ.டி., நிறுவனம், பாண்டி கோயில் அருகே, மதுரை, ஏற்பாடு: சுகம் அறக்கட்டளை மருத்துவமனை, காலை 9:30 மணி.
மண்வள தின விழா: மாணிக்கம்பட்டி சமுதாய கூடம், அலங்காநல்லுார், தலைமை: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: வேளாண் துறை, காலை 10:00 மணி.
மேற்கு ஆப்பிரிக்காவில் வாய்ப்புகள் - கருத்தரங்கு: ஓட்டல் மேரியட், மதுரை, பங்கேற்பு: சி.டபிள்யு.இ.ஐ.சி., இயக்குநர் அஜ்மல் பவத், ஏ.ஆர்.ஐ.எஸ்.இ., வர்த்தக தலைவர் ப்ரமோத், ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்பு, மதியம் 3:00 முதல் 5:00 மணி வரை.
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: சமயநல்லுார் மின் அலுவலகம், பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
புத்தக கண்காட்சி: கிளை நுாலகம், ஆயுதப்படை மைதானம், ரிசர்வ்லைன், மதுரை, ஏற்பாடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை.