ADDED : டிச 07, 2024 06:29 AM
கோயில்
உழவாரப்பணி: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு குழு, காலை 9:00 மணி.
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.
கிறிஸ்துமஸ் இன்னிசை வாழ்த்து: புனித வளனார் சர்ச், ஞான ஒளிவுபுரம், மதுரை, இரவு 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் ---- சுந்தரகண்ணன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: நிர்வாக குழு உறுப்பினர் கணேஷ்பாபு, முன்னிலை: கிருஷ்ணமூர்த்தி, காலை 7:30 மணி.
நாராயணீயம்: நிகழ்த்துபவர் --- சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
39வது பட்டமளிப்பு விழா: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, தலைமை: செயலாளர் ஹரி தியாகராஜன், பங்கேற்பு: அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, காலை 10:00 மணி.
அரோபனா இந்தியன் பள்ளி விளையாட்டு விழா: யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் பிளக்ஸ் மைதானம், மதுரை, பங்கேற்பு: போலீஸ் துணைகமிஷனர் கருண் காரத், காலை 8:00 மணி.
பொது
கம்பன் விழா 2024: வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, முன்னிலை: பதஞ்சலி சில்க்ஸ் சரவணன், பங்கேற்பு: நந்தா குழுமம் தலைவர் பரத் கிருஷ்ணசங்கர், அவ்வையாரும் கண்ணதாசனும் குறித்து பேசுபவர் - இசைக்கவி ரமணன், மாலை 6:00 மணி, பாலா நந்தகுமார் குழுவினரின் பாஞ்சாலி சபதம் நாட்டிய நாடகம், இரவு 7:00 மணி, ஏற்பாடு: மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளை.
26வது மதுரை சர்வதேச ஆவணப்படம், குறும்படவிழா: மூட்டா ஹால், காக்கா தோப்பு தெரு, மதுரை, ஏற்பாடு:மதுரை மீடியா அண்ட் பிலிம் ஸ்டடீஸ் அகாடமி, காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பாண்டியர்கள் கால ஓவியப்பயிலரங்கம்: அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம் வளாகம், மதுரை, பேசுபவர்கள்: சினிமா இயக்குநர் கரு. பழனியப்பன், தமிழ் இணையக்கல்விகழகம் கலை வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன், ஏற்பாடு: ப்ரண்ட்ஸ் ஆப் ஹெரிடேஜ் சைட்ஸ் பாண்டியர்கள், அரசு மியூசியம், காலை 9:00 மணி முதல்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சாதனையாளர் விருது வழங்கும் விழா: காந்தி மியூசியம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், தேவகி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் நாகேந்திரன், வக்கீல் சக்திகுமார், மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் பூபதி, போலீஸ் உதவிகமிஷனர் சிவசக்தி, ஏற்பாடு: ஐஸ்வர்யம் அறக்கட்டளை, புன்னகை பூக்கள் அறிவுசார் குறையுடையோர் சிறப்புப்பள்ளி, காலை 10:00 மணி.
ஜெய் தீர்த் ராவ் எழுதிய பொருளாதார நிபுணர் காந்தி - நுால் மதிப்பாய்வுரைக் கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, பேசுபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.
இசை நிகழ்ச்சி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாடுபவர் -- மதுரை சிவகணேஷ், வயலின் - ராகுல், மிருதங்கம் - பல்லடம் ரவி, ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
மியாவாக்கி முறையில் ஒரு லட்சமாவது மரக்கன்று நடுதல்: கொடிக்குளம் கண்மாய், சூர்யா நகர், மதுரை, பங்கேற்பு: பார்வை பவுண்டேஷன் நிறுவனர் சோழன் குபேந்திரன், ஏற்பாடு: இளம் மக்கள் இயக்கம், வாகை ரோட்டரி, காலை 10:00 மணி.
நரம்பியல், பக்கவாதம் தொடர்பான மருத்துவ கருத்தரங்கு: ஓட்டல் கோர்ட்யார்டு, அழகர்கோவில் ரோடு, மதுரை, பங்கேற்பு: அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ஜூடு வினோத், டாக்டர்கள் மதன்ராஜா, கார்த்திகேயன், ஜான் ராபர்ட், அமரேஸ்வரர் ரெட்டி, ஏற்பாடு: அப்போலோ மருத்துவமனை, சன் பார்மா, காலை 10:00 மணி முதல்.
மருத்துவ முகாம் மற்றும் மெட்டல் டிடெக்டர் டூர் பிரேம் திறப்பு விழா: மாவட்ட நீதிமன்றம், மதுரை, பங்கேற்பு: நீதிபதி முரளிசங்கர், காலை 9:00 மணி.
விளையாட்டு
18வது மாநில அளவிலான ஷார்ட் கோர்ஸ் நீச்சல் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ், மதுரை, தலைமை: மாநில நீச்சல் சங்க துணைத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கிய ராஜ், துவக்கி வைப்பவர்: மேயர் இந்திராணி பொன்வசந்த், ஏற்பாடு: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம், அக்வாடிக் அசோசியேஷன், காலை 8:00 மணி.
கண்காட்சி
விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
காந்தி சில்ப் பஜார் - கைவினைப் பொருட்களின் விற்பனை, கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
20க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் கார், டூவீலர் விற்பனை, கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:00 மணி முதல்.
தையல் மிஷின் விற்பனை, கண்காட்சி: ஸ்ரீசக்ரா சூயிங் சிஸ்டம்ஸ், 59, அவென்யூ தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
மருத்துவம்
இடுப்பு, மூட்டு, கழுத்து, முதுகு வலி சிறப்பு முகாம்: சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனை, 10, லேக் வியூ ரோடு, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.