ADDED : டிச 13, 2024 04:33 AM
கோயில்
லட்சதீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல்: மீனாட்சி அம்மன் கோயில், கீழமாசி வீதி தேரடி அருகில், மதுரை, இரவு 7:00 மணி.
திருக்கார்த்திகை: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர் கோவில், மாலை 6:00 மணி.
பிரதோஷம், திருக்கார்த்திகை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, மாலை 4:30 மணி முதல்.
அதிகார தோரணை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2 யூனியன் பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.
பிரதோஷம், திருக்கார்த்திகை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, பாண்டியராஜபுரம் மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், மதுரை, மாலை 6:00 மணி.
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.
ஜோதி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிராகச வள்ளலார், காலை 7:30 மணி.
லட்சதீபம் ஏற்றுதல்: ஸ்ரீவாலசுப்பிரமணியர் கோயில், 42, பெரியகடை வீதி, அருப்புக்கோட்டை, மதுரை, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
முருகனுக்கு பக்தன் ஆவது எளிதா, முருக பக்தன் ஆவது எளிதா: நிகழ்த்துபவர் - - ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தங்கராசு, மருதுபிள்ளை - சரவனையம்மாள் திருமண மஹால், 6, சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், ஏற்பாடு: திருக்கார்த்திகை அபிஷேக விழாக்குழு, காலை 10:30 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: சியாமளா, ஹம்சினி, காலை 7:30 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் -- பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
கண்காட்சி
விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
காந்தி சில்ப் பஜார் -கைவினைப் பொருட்கள் விற்பனை, கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

