ADDED : ஜன 14, 2025 05:27 AM
கோயில்
திரு அத்யயன உற்ஸவம் - - ராப்பத்து, பரமபத வாசல் திறப்பு: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மாலை 6:00 மணி.
தை மாத சிறப்பு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, மாலை 6:00 மணி.
திரு அத்யயன உற்ஸவம் -- ராப்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 5:00 மணி.
திரு அத்யயன உற்ஸவம் - - ராப்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:00 மணி.
உத்ராயன கால பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, காலை 7:15 மணி.
தை மாதப் பிறப்பு விளக்கு வழிபாடு: மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: திருப்பாவை
திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சத்சங்கம், பஜனை, கீதை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவனாந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: பிராமண இளைஞர் சங்கம், மாலை 5:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஹரி பக்த சமாஜம், காலை 6:00 மணி.
திருக்குறள் சொல்லரங்கம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, தலைமை: தலைவர் கமலை விஜயராமன், பங்கேற்பு: கவிஞர்கள் திருமாவளவன், வெங்கடாசலம், ஞானசம்பந்தன், சப்ரா, மாலை 6:00 மணி.
நாம ஸங்கீர்த்தனம் பாரயணம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.
பொது
விடுதலை போராட்ட வீரர் துளசிராம் 155 வது பிறந்த நாள் விழா: சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: நிறுவனர் தேவராஜ், ஏற்பாடு: அவ்ராம்அமி டிரஸ்ட், காலை 10:00 மணி.
பொங்கல் கொண்டாட்டம்: செல்லுார் கண்மாய்க்கரை, மதுரை, தலைமை: பேராசிரியர் நாகரத்தினம், பங்கேற்பு: மக்கள் சட்ட உரிமை இயக்க அண்ணாதுரை, நிறுவனர் அபுபக்கர், ஏற்பாடு: நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், பொது நல அறக்கட்டளை, காலை 9:00 மணி.
பொங்கல் விழா, புத்தக வெளியீட்டு விழா: மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, தலைமை: தலைவர் ராஜன், சிறப்பு விருந்தினர்: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: தமிழர் ஆய்வு மையம், காலை 8:00 மணி.
வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி: பள்ளி வாசல், பார்க்டவுன், மதுரை, பங்கேற்பு: மாநில ஆலோசனை குழு உறுப்பினர் அலாவுதீன், காலை 8:00 மணி.
கண்காட்சி
காட்டன் பேப் -- காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

