sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : ஜன 16, 2025 05:17 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மதுரை மீனாட்சியின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், முன்னிலை: கோயில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம், ஆசியுரை: ராமகிருஷ்ணமடம் சுவாமி அர்க்கபிரபானந்தர், பூஜை நடத்துபவர்: ஸ்ரீமன் நாயகியார் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளித் தாளாளர் கீதாபாரதி, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், மாலை 5:00 மணி.

திருஅத்யயன உற்ஸவம் - ராப்பத்து: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 5:00 மணி.

திருஅத்யயன உற்ஸவம் - ராப்பத்து: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:00 மணி.

திருஅத்யயன உற்ஸவம் - ராப்பத்து: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், பரமபத வாசல் வழியாக பெருமாள் புறப்பாடு, மாலை 6:00 மணி.

குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

குபேர சாய்பாபாவிற்கு ஆரத்தி, கூட்டுப் பிராத்தனை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்த மூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00 மணி.

தியானமும், ஞானமும்: நிகழ்த்துபவர் - ஜெனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

அகண்டநாமம், அன்னதானம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல்.

பொது

மீனாட்சி அம்மன் அவதார தின விழா: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், சாய்ராம் தெரு, காயத்ரி நகர், திருப்பாலை, மாலை 6:00 மணி.

84ம் ஆண்டு துவக்க விழா - கழக ஆசிரியர்களுக்கு பாராட்டு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி சுந்தரர் கோயில், வடக்காடி வீதி, மதுரை, தலைமை: தலைவர் கமலை விஜயராஜன், சிறப்புரை: செந்தமிழ்க் கல்லுாரி முன்னாள் முதல்வர் சின்னப்பா, மாலை 6:00 மணி.

பொங்கல் பாரம்பரிய விளையாட்டு விழா: மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, சிறப்பு விருந்தினர்: டாக்டர் சண்முகராஜன், ஏற்பாடு: மனோகரா நடுநிலைப்பள்ளி, குறிஞ்சிமலர் லயன்ஸ் சங்கம், ஆலன் திலக் கராத்தே பள்ளி, காலை 11:00 மணி.

கண்காட்சி

காட்டன் பேப் - காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் கண்காட்சி, விற்பனை: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us