sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி // ஆகஸ்ட் 20

/

இன்றைய நிகழ்ச்சி // ஆகஸ்ட் 20

இன்றைய நிகழ்ச்சி // ஆகஸ்ட் 20

இன்றைய நிகழ்ச்சி // ஆகஸ்ட் 20


ADDED : ஆக 20, 2024 01:23 AM

Google News

ADDED : ஆக 20, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

51ம் ஆண்டு உற்ஸவம்: காளியம்மன் கோயில், பொன்மேனி, மதுரை, கணபதி ஹோமம், காலை 4:00 மணி, முகூர்த்த கால் நடுதல், காலை 7:00 மணி, காப்பு கட்டுதல், கொடியேற்றுதல், மாலை 5:00 மணி.

69ம் ஆண்டு குருபூஜை விழா: அருணகிரி சுவாமிகள் கோயில், அயன் பாப்பாக்குடி, அம்மை அப்பர் உடன் சதாசிவமூர்த்தி, 108 சிவலிங்கம், பன்னிரு திருமுறை வீதி உலா, காலை 7:00 மணி, தேவாரம் பாடுதல், அருணகிரி சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, காலை 11:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

சதஸ்லோகி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

அமெரிக்காவின் வரலாறு - சிறப்புரை: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: ஒபெர்லின் ஷன்ஸி மாணவர் டோனி ஹரிஸ், விருந்தினர்: முதல்வர் தவமணி கிரிஸ்டோபர், ஏற்பாடு: வரலாற்றுத் துறை, மதியம் 1:00 மணி.

பொது

மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டம்: சங்க கட்டடம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் ஜெகதீசன், சிறப்பு விருந்தினர்கள்: பட்டயக் கணக்காளர்கள் நடனகோபால், சரவணகுமார், பாலசுப்பிரமணியன், ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மாலை 5:00 மணி.

மக்கள் குறைதீர்க் கூட்டம்: மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகம், மேலமாரட் வீதி, மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:30 மணி.

திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தி, பள்ளி மாணவர்களுக்கான திருவாசக சிவபுராண பாராயணப் போட்டி: தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 5:00 மணி.

பேராசிரியர் ஜேம்ஸ் எழுதிய 'உந்தனை உயர்த்தும் சிந்தனை' - நுால் வெளியீட்டு விழா: அன்னை வேளாங்கண்ணி மகால், மேலப்பொன்னகரம் 7 வது தெரு, மதுரை, வெளியிடுபவர்: துவாரகா பீடம் சாந்திகுமார சுவாமிகள், சிறப்பு விருந்தினர்கள்: வடமலையான் மருத்துவமனை தலைவர் டாக்டர் புகழகிரி, உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் கார்த்திகேயன், மாலை 5:30

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: சிம்மக்கல் ரவுண்டானா, மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.

ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

பெருந்திரள் முறையீடு: மாநகராட்சி அலுவலகம், தல்லாகுளம், மதுரை, ஐந்து வருவாய் உதவியாளர்களை சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து, ஏற்பாடு: மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு, காலை 9:00 மணி.






      Dinamalar
      Follow us