sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / பிப். 15 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி / பிப். 15 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / பிப். 15 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / பிப். 15 க்குரியது


ADDED : பிப் 15, 2025 05:17 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தேரோட்டம்: லுார்தன்னை சர்ச், கே.புதுார், மதுரை, நவநாள் திருப்பலி, தலைமை: திருச்சி இறையழைத்தல் இயக்குநர் அந்தோணிசாமி, காலை 6:00 மணி, திருவிழா திருப்பலி, தலைமை: கல்லிடைக்குறிச்சி வட்டார அதிபர்அருள் அந்தோணி, காலை 11:00 மணி, தலப் பெருவிழா திருப்பலி,தலைமை: மதுரை உயர் மறைமாவட்ட திருத்துாது நிர்வாகி அந்தோணிசாமி சவரிமுத்து, மாலை 5:00 மணி, ஆடம்பர தேரடி பெருவிழா திருப்பலி, தலைமை: தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ், இரவு 7:00 மணி, தேரோட்டம், இரவு 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சத்சங்கம், கீதை பாராயணம், திருப்புகழ் பஜனை: நிகழ்த்துபவர் - திருப்புகழ் சபைக் குழு, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி.

சத்சங்கம், கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

பட்டமளிப்பு விழா: பி.கே.என்.,கலை அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், தலைமை: தலைவர் தினேஷ், முன்னிலை: செயலாளர்மோகன், முதல்வர் கணேசன், பட்டம் வழங்குபவர்: மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன், காலை 10:35 மணி.

வேலைவாய்ப்பு முகாம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்கும் நிறுவனம்: டொயோட்டா, சிறப்பு விருந்தினர்: குழுத் தலைவர் ஷாலினி, நிர்வாகி அபிநயா, காலை 11:00 மணி.

பறவைகள் கணக்கெடுப்பு: தியாகராஜர் மேலாண்மை கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: உள் தர உறுதிப் பிரிவு, காலை 6:00 மணி.

மேகனாமிக்ஸ் - கல்லுாரிகளுக்கு இடையிலான கலாசார நிகழ்ச்சி: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: பொருளாதாரத் துறை, தலைமை: துறைத் தலைவர் தீனதயாளன், சிறப்பு விருந்தினர்: மதுரைக் கல்லுாரி முதன்மை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், காலை 9:00 மணி.

பொது

மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி உட்பட 11 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்: தமுக்கம், மதுரை, தலைமை: அமைச்சர் நேரு, காலை 10:00 மணி.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மதுரையில் ஆய்வு: தமிழ்நாடுஓட்டல், மதுரை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு, காலை 8:00 மணி, காந்தி மியூசியத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிகள் குறித்து ஆய்வு, காலை 8:15 மணி, நாயக்கர் மஹால் ஒலி ஒளிக்காட்சி ஆய்வு, காலை 9:00 மணி, அலங்காநல்லுார் கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் ஆய்வு, காலை 11:30 மணி, கீழடி மியூசியம்ஆய்வு, மதியம் 1:00 மணி.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

'ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' - காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளின் விற்பனை, கண்காட்சி: விஜய் மஹால், 44, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us