sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : பிப் 10, 2025 04:55 AM

Google News

ADDED : பிப் 10, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்பத் திருவிழா 11ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், அம்மன், சுவாமி தங்கப்பல்லக்கில் புறப்பாடாகி காமராஜர் ரோடு, சிந்தாமணி ரோடு வழியே கதிரறுப்பு மண்டபம் வருதல், தெப்பம் தலையலங்கார முகூர்த்தம், காலை 9:00 மணி, மண்டபத்தில் புறப்பாடாகி, அம்மன் சன்னதி தெரு வழியே கோயில் வருதல், மதியம் 2:00 மணி.

தைப்பூசத் திருவிழா 9ம் நாள்: முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர் கோவில், யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, உற்ஸவருக்கு அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சுவாமி தங்கத் தேரோட்டம், மதியம் 12:00 மணி, சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு, மாலை 6:00 மணி.

ஜோதி தரிசன தைப்பூச விழா - கொடியேற்றம், பாராயணம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, காலை 8:30 மணி.

ஆஞ்சநேயர் நுாதன உற்ஸவ பிரதிஷ்டை விழா: சித்தி விநாயகர் கோயில், ஜீவா நகர், மதுரை, கணபதி ஹோமம், காலை 6:00 மணி, புதிய ஆஞ்சநேயர் விக்ரகத்திற்கு அஷிமோசனம், பிம்பசுத்தி அபிஷேகம், காலை 7:30 மணி, தீபாராதனை, காலை 9:30 மணி, சப்பரத்தில் சித்தி விநாயகர், ஆஞ்சநேயர் வீதி உலா, மாலை 6:00 மணி.

ஜெபமாலை, திருப்பலி: லுார்தன்னை சர்ச், கே. புதுார், மதுரை, தலைமை: தே நொபிலி மேல்நிலைப்பள்ளி முதல்வர் அடைக்கலராஜா, காலை 5:30 மணி, நவநாள் திருப்பலி, தலைமை: அருளானந்தம், வளன், மாலை 5:30 மணி.

கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மதியம் 12:00 மணி.

பிரதோஷ சிறப்பு அபிஷேகம், ஆராதனை: ஸ்ரீ மடம், பீபி குளம், மதுரை, மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு

சதஸ்லோகீ: நிகழ்த்துபவர் - கிருஷ்ண மூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

கும்பாபிஷேகம்: ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயில், உசிலம்பட்டி, காலை 9.20 மணி

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

திருநாவுக்கரசர் தேவாரம்: நிகழ்த்துபவர் - ஆறுமுகம், திருவள்ளுவர் மன்றம், 9, பெரியார் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்., காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், மதுரை, மாலை 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

நிறுவனர் 78ம் ஆண்டு பிறந்தநாள் விழா: பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, அரசனுார், சிறப்பு விருந்தினர்: பி.எஸ்.ஒய்., கல்விக் குழுத் தலைவர் பாண்டியன், காலை 10:30 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: தேனுார், தச்சம்பத்து, கட்டப்புளி நகர், மரக்கன்று நடும் விழா, காலை 8:30 மணி, போக்சோ குறித்த விழிப்புணர்வு, சிறப்பு விருந்தினர்: போலீஸ் எஸ்.ஐ., முத்துமணி, மதியம் 12:00 மணி, மகிழ்ச்சியும் மனநிலையும் - பட்டிமன்றம், பங்கேற்பு: நடுவர் செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் சுப்புலட்சுமி, மாலை 6:00 மணி.

பொது

மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.

மாநில ஹாக்கி போட்டிகள்: காலை 6:30 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: அண்ணா பூங்கா, திருநகர், ஏற்பாடு: திருநகர் ஹாக்கி கிளப்.

மருத்துவம்

இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளுக்கான ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' விற்பனை, கண்காட்சி: விஜய் மஹால், 44, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us