தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அறங்காவலர்கள் பதவியேற்பு

 அறங்காவலர்கள் பதவியேற்பு

 அறங்காவலர்கள் பதவியேற்பு


ADDED : பிப் 14, 2026 09:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 09:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர்கள் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச்செல்வன், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா ஆகியோரின் 2 ஆண்டு பதவிக்காலம் கடந்த வாரம் நிறைவடைந்தது. அரசு உத்தரவுபடி நேற்று மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டனர். அறநிலையத்துறை உதவி கமிஷனர் பிரதீபா, கோயில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி சத்தியசீலன், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அறங்காவலர் குழுவினருக்கு தி.மு.க,. வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் பாலாஜி வாழ்த்து தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us