ADDED : மார் 06, 2024 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : கீழையூர் காவலாளி நாராயணன் 45.
மூன்று நாட்களுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ் வழக்கில் ஆடு திருடும் தொழிலில் தொடர்புடைய பனங்காடி நிகாஷ் 21, புதுசுக்காம்பட்டி தனுஷ் 20, ஆகியோரை கீழவளவு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் மது அருந்துவதை நாராயணன் கண்டித்ததால் போதையில் கொலை செய்தது தெரிந்தது.

