நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் திருமங்கலம் புளியங்குளத்தில் கன்றுகளுக்கு கருச்சிதைவு தடுப்பூசி முகாமை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார் துவக்கினார்.
நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா, திருமங்கலம் உதவி இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன், கால்நடை உதவி டாக்டர் கஜேந்திரன், ஆய்வாளர்கள் பிரபாகரன், விஜயராணி, சீனிவாசன் பங்கேற்றனர்.