UPDATED : ஜூலை 18, 2026 11:17 PM
ADDED : ஜூலை 18, 2026 11:05 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை மாநகராட்சி பொது சுகாதார பிரிவு, ‛இன்டர்நேஷனல் டிரஸ்ட் ஆப் பீஸ்' தொண்டு நிறுவனம் மூலம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நரிமேடு, பி.பி.குளம், ஓ.சி.பி.எம்.பள்ளி, நாய்ஸ் பள்ளி, ரிசர்வ் லைன், மாடக்குளம், பசுமலையில் நடந்தது.
கால்நடை டாக்டர்கள், நாய் பிடி வீரர்கள் பங்கேற்றனர். தினந்தோறும் இப்பணி அனைத்து வார்டுகளிலும் மேற்கொள்ளப்படும்.
