நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஆறாவது சிறப்பு பட்டாலியன் போலீஸ் படையில் கழிவு செய்யப்பட்ட 10 லாரிகள், ஒரு ஜீப், டூவீலர் உட்பட 17 வாகனங்கள் மார்ச் 27 காலை 10:00 மணிக்கு கமாண்டன்ட் மதுகுமாரி தலைமையில் ஏலம் விடப்படுகிறது
. வாகனங்களை மார்ச் 24 முதல் பார்வையிடலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.1000 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுத்த பின் ஏலத்தொகையை ஜி.எஸ்.டி.,யுடன் அன்றே செலுத்த வேண்டும்.