தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஆய்வு


UPDATED : நவ 21, 2026 07:14 PM

ADDED : நவ 21, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 07:14 PM ADDED : நவ 21, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027 தொடர்பான சிறப்பு முகாம், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவஞானம் தலைமையில் நடந்தது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார், டி.ஆர்.ஓ., ஜெயப்பிரித்தா, சப் கலெக்டர் உட்கர்ஷ் குமார், எம்.எல்.ஏ., கார்த்திகேயன், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருநகர் சீதாலட்சுமி பள்ளியில் நடக்கும் சிறப்பு முகாமில் விடுபட்ட வாக்காளர்கள், முதல்முறை வாக்காளர்கள் பதிவு செய்வது குறித்து சிவஞானம் நேரில் ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us