ADDED : ஜன 14, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
தை பிறப்பையொட்டி நாளை முதல் (ஜன.,15) மீண்டும் அதிகாலை 5:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மதியம் 1:00 சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

