ADDED : செப் 08, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : திருநகர் வெங்கடேஸ்வரா சாலை, மந்தி தோப்பு உள்பட பல்வேறு பகுதிகளில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோட்டில் செல்கிறது.
சுகாதாரக் கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கால்வாய் அடைப்புகளை சீரமைக்க நடவடிக்கை தேவை.