sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 முதல்வருக்கு வரவேற்பு

/

 முதல்வருக்கு வரவேற்பு

 முதல்வருக்கு வரவேற்பு

 முதல்வருக்கு வரவேற்பு


ADDED : பிப் 08, 2026 06:50 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: காரியாபட்டி அருகே நேற்று நடந்த தி.மு.க., தென் மண்டல இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க தனி விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தார்.

அவரை அமைச்சர்கள் பெரியசாமி, மூர்த்தி, சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி., கனிமொழி, கலெக்டர் பிரவீன்குமார், மாந கராட்சி கமிஷனர் சித்ரா, தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி, போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி., அரவிந்த் வரவேற்றனர். சிந்தாமணி ரிங் ரோடு ஓட்டலில் ஓய்வெடுத்த முதல்வர், மாலை 4:30 மணிக்கு மாநாட்டிற்கு புறப் பட்டார்.

மாநாடு முடிந்து இரவு 9:00 மணிக்கு இங்கு திரும்பிய முதல்வர் தனிவிமானத்தில் சென்னை சென்றார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி எம்.பி., சென்றனர்.






      Dinamalar
      Follow us