/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ADDED : ஜன 16, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: டி.கல்லுப்பட்டி ஒன்றியம் கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, அம்மாபட்டி, சந்தையூர், நல்லமரம், வையூர், முத்துலிங்காபுரம் கிராமங்களில் வசிக்கும் கண்பார்வையற்ற, காதுகேளாத, நடக்க இயலாத, முதுகு தண்டுவடம் பாதித்த, தசைச்சிதைவு, தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நண்பர்கள் வட்டாரம் அமைப்பின் சார்பில் நடந்த இந்த விழாவில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அமைப்பின் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜயபார்த்திபன், முத்துச்சாமி ஆகியோர், 30 பேருக்கு தலா ரூ. ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வழங்கினர்.

