sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 திருவாதவூரில் நலத்திட்ட உதவி

/

 திருவாதவூரில் நலத்திட்ட உதவி

 திருவாதவூரில் நலத்திட்ட உதவி

 திருவாதவூரில் நலத்திட்ட உதவி


ADDED : ஜன 30, 2026 06:39 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: திருவாதவூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது.

227 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார் மக்களிடமிருந்து 85 மனுக்கள் பெறப்பட்டன. டி.ஆர்.ஓ., அன்பழகன், ஆர்.டி.ஓ., சங்கீதா, தாசில்தார் செந்தாமரை, வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us