நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் 200 ஓட்டுநர் களுக்கு நலத்திட்டங்களை மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., லதா, நகர் செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் மதன்குமார், சண்முகம், தனபாண்டியன், பொருளாளர் சின்னச்சாமி, முன்னாள் நகராட்சி தலைவர் நிரஞ்சன் பங்கேற்றனர். நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

