நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் நேரடி விற்பனையாளர்கள் நலச்சங்கம் துவக்க விழா நடந்தது. சங்க தலைவராக ஜெயமுருகன், செயலாளர் கனிஷ்கா, பொருளாளர் அருண், துணைத் தலைவர் மதிவாணன், துணைச் செயலாளர் கோபிநாத், ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ், கவுரவத் தலைவராக காளிதாஸ் தேர்வு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பின்ரகளாக விக்னேஷ், அழகுபாண்டி, மாதவன், ரகுபதி, அப்துல்ரசாக், குமார், நிவேதா, கார்த்திகேயன், வீரவடிவேல், சிவகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.