UPDATED : அக் 07, 2026 08:57 PM
ADDED : அக் 07, 2026 07:08 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்:சிந்துபட்டி போலீசார் கள்ளபட்டி அய்யனார் கோயில் பகுதியில் ரோந்து சென்றனர்.
டூவீலருடன் நின்றிருந்த கட்ட தேவன்பட்டி முத்துப்பாண்டியை 27, சோதனையிட்டு 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்தனர்.
