நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை நெடுங்குளம் செல்வராஜ் மனைவி தேன்மொழி.
இவர் உறவினர் விசேஷத்திற்காக திருப்பரங்குன்றத்திற்கு குடும்பத்துடன் வந்தார். சன்னதி தெருவில் சுவாமி கும்பிட்டபோது அவர் அருகில் நின்ற பெண், கைப்பை ஜிப்பை திறந்து நகைகளை திருட முயன்றபோது பிடிபட்டார். விசாரணையில் விருதுநகர் பாண்டியன் நகர் முனியாண்டி மனைவி சாந்தி 52, எனத்தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.