/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் யாகசாலை பூஜை இன்று துவக்கம்
/
குன்றத்தில் யாகசாலை பூஜை இன்று துவக்கம்
ADDED : ஏப் 14, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயில்ககளுக்கு ஏப். 16ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இன்று காலை யாகசாலை பூஜை துவங்குகிறது. சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயிலில் காலை 9:00 மணிக்கு பூர்வாங்க பூஜை, மாலை 5:15 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை துவங்குகிறது. குருநாத சுவாமி அங்காள பரமேஸ்வரி கோயில், பாம்பலம்மன் கோயிலில் ஏப். 15ல் யாகசாலை பூஜை துவங்குகிறது.

