ADDED : ஆக 05, 2026 03:37 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் யோகா வகுப்பு தொடக்க விழா செயலாளர் நந்தாராவ் தலைமையில் நடந்தது.
நிறுவன முதல்வர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். மதுரை காமராஜ் பல்கலை உடற்கல்வி துறைத் தலைவர் ரமேஷ் தொடங்கி வைத்தார். கல்வி அலுவலர் நடராஜன், இடையப்பட்டி கே.வி. பள்ளி ஆசிரியர் ரேவதி, யோகா ஆசிரியர்கள் நந்தினி, முகுந்தன், மணிமாறன் கலந்து கொண்டனர்.
