
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 1250 மாணவர்கள் 'போரில்லா உலகை முன்னிலைப்படுத்துவோம்' என்ற கருத்தை வலியுறுத்தி யோகாசனங்கள் செய்தனர்.
தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடனகுருநாதன் மாணவர்களை பாராட்டினர். உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.