UPDATED : ஜூலை 18, 2026 11:14 PM
ADDED : ஜூலை 18, 2026 11:13 PM
அ நிறம் | அளவு
பேரையூர்:கள்ளிக்குடி தாலுகா வில்லூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில் போலீசார் போதைப்பொருள் தடுப்பு ரோந்து சென்றனர்.
வில்லூர் தெற்குத்தெருவில் நடந்த சோதனையின் போது அருண்குமாரிடம் 29, இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
