தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ஆற்றில் மூழ்கிபிளஸ்2 மாணவர் பலி

ஆற்றில் மூழ்கிபிளஸ்2 மாணவர் பலி

ஆற்றில் மூழ்கிபிளஸ்2 மாணவர் பலி


UPDATED : அக் 10, 2026 08:32 PM

ADDED : அக் 10, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 08:32 PM ADDED : அக் 10, 2026 07:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா அனந்தநல்லுார் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் ஆதவன், 17; திருவிடைமருதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ2 படித்து வந்தார். நேற்று மாலை 3:00 மணியவில், தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, திடீரென ஆதவன் தண்ணீரில் மூழ்கினார். உடன் குளித்த அவரது நண்பர்கள் சத்தம்போடவே, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் தேடியும் காணவில்லை.

அதையடுத்து, குத்தாலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இறந்த நிலையில் ஆதவன் அவரது உடலை மீட்டனர்.

பாலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us