/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'தாரா பேக்ஸ்' திறப்பு விழாதங்க காசு பரிசு அறிவிப்பு
/
'தாரா பேக்ஸ்' திறப்பு விழாதங்க காசு பரிசு அறிவிப்பு
'தாரா பேக்ஸ்' திறப்பு விழாதங்க காசு பரிசு அறிவிப்பு
'தாரா பேக்ஸ்' திறப்பு விழாதங்க காசு பரிசு அறிவிப்பு
ADDED : ஜன 25, 2025 01:14 AM
'தாரா பேக்ஸ்' திறப்பு விழாதங்க காசு பரிசு அறிவிப்பு
நாமக்கல், :-நாமக்கல்-பரமத்தி சாலையில், 'தாரா பேக்ஸ்' திறப்பு விழா, நேற்று நடந்தது. நிர்வாக இயக்குனர் அப்துல்கரீம் வரவேற்றார்.
நாமக்கல் நகர மளிகை சங்க தலைவர் செந்தில்குமார், நகை வியாபாரிகள் சங்க தலைவர் கருமலை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், 'தாரா பேக்ஸ்' கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்பு விழா சலுகையாக, 300 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கும் அனைவருக்கும் கூப்பன் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, தங்க காசு, 2ம் பரிசு, 'டிவி', 3ம் பரிசு, மிக்ஸி வழங்கப்படும். குலுக்கல் நாள், வரும் பிப்., 24ல் நடக்கிறது.
இந்த அதிரடி ஆபர், நேற்று துவங்கி, இன்றும், நாளை மட்டுமே. நாமக்கல் மொபைல் போன் சங்க தலைவர் ரிஸ்வான், மோகனுார் அனைத்து வணிகர் சங்க தலைவர் நடராஜன், வணிகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள், தாரா பேக்ஸ் பங்குதாரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.