/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரூரில் சீமானை கண்டித்துமக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
/
கரூரில் சீமானை கண்டித்துமக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
கரூரில் சீமானை கண்டித்துமக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
கரூரில் சீமானை கண்டித்துமக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 11, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூரில் சீமானை கண்டித்துமக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
கரூர்,: கரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில், சீமானை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், ஈ.வெ.ரா.,வை அவதுாறு பேசிய, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து பலர் பேசினர். சீமானை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, மக்கள் அதிகாரம் அமைப்பினர், கரூர் டவுன் போலீசில் புகார் மனு அளித்தனர்.