sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளர் 2 பேர் பலி

/

நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளர் 2 பேர் பலி

நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளர் 2 பேர் பலி

நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளர் 2 பேர் பலி


ADDED : ஆக 19, 2024 05:51 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் யூனியன், பரளி பஞ்.,க்குட்பட்ட கங்காணிப்பட்-டியை சேர்ந்தவர் ராமசாமி, 65; கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, அங்குள்ள காட்டு பகுதியில் விறகு சேக-ரிக்க சென்றுள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அடிப்பட்டு உயிரிழந்தார்.

இதேபோல், மோகனுார் புது தெருவை சேர்ந்தவர் வெங்க-டேசன், 45; கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை, 9:00 மணிக்கு, மோகனுார் வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, தடுமாறி தண்ணீரில் விழுந்துள்ளார். அக்கம் பக்-கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோ-தனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இரண்டு சம்பவம் குறித்து, மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us