/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 31, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் டவுன் பஞ்., அலுவலகத்தில், குழந்தைகள் பாது-காப்பு துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
டவுன் பஞ்., தலைவர் சித்ரா தனபால் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வனிதா முன்னிலை வகித்தார். இதில், குழந்-தைகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கவிதா பங்கேற்று, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
குறித்து பேசினார். கவுன்-சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.