sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூச்சிக்கொல்லியாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்த ஆலோசனை

/

பூச்சிக்கொல்லியாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்த ஆலோசனை

பூச்சிக்கொல்லியாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்த ஆலோசனை

பூச்சிக்கொல்லியாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்த ஆலோசனை


ADDED : ஆக 26, 2024 02:43 AM

Google News

ADDED : ஆக 26, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: பூச்சிக்கொல்லியாக, வேப்பங்கொட்டை கரைசலை பயன்ப-டுத்த, நாமகிரிப்பேட்டை வேளாண்துறையினர் தெரிவித்துள்-ளனர்.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:

பழம், காய்கறி, கீரை செடிகளில் உள்ள சிறிய பூச்சிகளை விரட்ட வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்தலாம். நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள், 5 கிலோ, 100 லிட்டர் தண்ணீர், 200 கிராம் சோப்பு, மெல்லிய மஸ்லின் வகை துணி ஆகிய-வற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வேப்பங்கொட்டையை, காலை நேரத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். மரத்தாலான கரண்டியை கொண்டு கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாக கலக்கி விட வேண்டும். எப்போதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும். மதியம், 3:30 மணிக்கு பின் வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனை கொடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us