sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பழைய கட்டடத்தில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தால் அச்சம்

/

பழைய கட்டடத்தில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தால் அச்சம்

பழைய கட்டடத்தில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தால் அச்சம்

பழைய கட்டடத்தில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தால் அச்சம்


ADDED : ஆக 24, 2024 07:15 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: காளப்பநாய்க்கன்பட்டி மின்வாரிய அலுவலகம், பழைய கட்ட-டத்தில் செயல்படுவதால் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்-துள்ளது.

சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி - ராசிபுரம் மெயின் ரோட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகம் உள்ளது. இங்கிருந்து காளப்பநாய்க்கன்பட்-டியை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினி-யோகம் செய்யப்படுகிறது. இந்த மின்வாரிய அலுவலகம், கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது வரை இந்த கட்டடத்திலேயே செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டடம் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டிருந்தாலும், மிகவும் பழைய கட்டடமானதால், பல இடங்களில் விரிசல் ஏற்-பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள் அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர். எனவே, இந்த கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்-டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us