sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

/

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : ஆக 19, 2024 05:48 AM

Google News

ADDED : ஆக 19, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டி பெரியமலை அடிவா-ரத்தில், பிரசித்தி பெற்ற பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்-ளது. ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, சுவா-மிக்கு சந்தனம், பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட, 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு, துளசி மாலை அணி-விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், நாமக்கல், புதன்சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us