ADDED : ஜூலை 10, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
ராசிபுரம்: ராசிபுரம்
நகராட்சிக்கு தனி கமிஷனர் இல்லாமல், கடந்த சில மாதங்களாக பொறுப்பு
கமிஷனர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் இடைப்பாடி
நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த கோபிநாத், ராசிபுரம் நகராட்சி
கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
