/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
-பா.ஜ., மல்லசமுத்திரம் ஒன்றிய தலைவர் தேர்வு
/
-பா.ஜ., மல்லசமுத்திரம் ஒன்றிய தலைவர் தேர்வு
ADDED : டிச 27, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், டிச. 27-
பா.ஜ., அமைப்பு தேர்தல் திருவிழா--2024 நடந்தது. இதில், நாமக்கல் மேற்கு மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றிய தலைவராக வெங்கட்ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் கூறுகையில், ''பணிசெய்ய வாய்ப்பளித்த மாநில தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கும், கிளை தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றி,'' என, தெரிவித்தார். தொடர்ந்து, கூத்தாநத்தம் அருந்ததியர் தெருவில் நடந்த வாஜ்பாய் பிறந்தநாள் விழாவில், அவரின் சாதனையை விளக்கி, 5 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டு திட்டத்தை வழங்கினார்.