ADDED : மே 31, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலையில், மின்வாரிய இயக்குதலும், காத்தலும் கோட்ட செயற்பொறியாளர் பன்னீர்செல்வத்துக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
கோட்ட செயற்பொறியாளர் கடந்த, 36 ஆண்டுகள் பணியில் இருந்து பணி நிறைவு பெறுகிறார். விழாவில் மக்கள் பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மின் வாரிய மாவட்ட, கோட்ட உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.