sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 11 கடைகளுக்கு ரூ.6,000 அபராதம்

/

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 11 கடைகளுக்கு ரூ.6,000 அபராதம்

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 11 கடைகளுக்கு ரூ.6,000 அபராதம்

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 11 கடைகளுக்கு ரூ.6,000 அபராதம்


ADDED : நவ 18, 2024 03:01 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: பிள்ளாநல்லுார் டவுன் பஞ்.,ல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்-திய, 11 கடைகளுக்கு, 6,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீ கடை-களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்-குகள் பயன்படுத்தப்படுகிறதா என, நேற்று ஆய்வு மேற்கொள்-ளப்பட்டது. இ.ஓ., பிரபாகர் தலைமையில் துப்புரவு பணியா-ளர்கள் மற்றும் ஊழியர்கள், இப்பணியில் ஈடுபட்டனர்.

இதில், 40க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனையிடப்பட்டது. 11 கடைகளில் இருந்து, 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடை உரிமை-யாளர்களிடம், 6,200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்-பட்ட கடைக்கு, 'சீல்' வைக்கப்படும் என, இ.ஓ., எச்சரித்-துள்ளார்.






      Dinamalar
      Follow us