/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டவுன் பஞ்.,ல் 18 மாதத்தில் 12வது இ.ஓ., பொறுப்பேற்பு
/
டவுன் பஞ்.,ல் 18 மாதத்தில் 12வது இ.ஓ., பொறுப்பேற்பு
டவுன் பஞ்.,ல் 18 மாதத்தில் 12வது இ.ஓ., பொறுப்பேற்பு
டவுன் பஞ்.,ல் 18 மாதத்தில் 12வது இ.ஓ., பொறுப்பேற்பு
ADDED : ஆக 03, 2024 06:46 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன.
தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராக உள்ளார். இந்நிலையில், ப.வேலுாரில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, சேலம் மாவட்டம், பி.என்.பட்டி டவுன் பஞ்.,க்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு டவுன் பஞ்.,ல் செயல் அலுவலராக பணியாற்றி வந்த சோமசுந்தரம், ப.வேலுார் செயல் அலுவலராக, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை, ப.வேலுார் டவுன் பஞ்., கவுன்சிலர்கள், ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து வரலாற்றில், 18 மாதங்களில், 12வது செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.