sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தறி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

/

தறி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

தறி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

தறி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது


ADDED : நவ 17, 2025 03:51 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: தென்காசியை சேர்ந்தவர் சரவணன், 43; இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், பள்ளிப்பாளையம் அடுத்த ஒட்டமெத்தை பகுதிக்கு வந்துள்ளார். பின், அங்குள்ள விசைத்தறி கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார். இவர், நேற்று முன்தினம், பள்ளிப்பா-ளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியில் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு கோவில் பின்புறத்தில் படுத்து துாங்கி கொண்டி-ருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 24, சங்கர், 56, ஆகிய இருவரும், சரவணின் சட்டை பாக்கெட்டில் வைத்தி-ருந்த பணத்தை எடுக்க முயன்றனர். துாங்கிக்கொண்டிருந்த சர-வணன் எழுந்து கேட்டதால், அவரை கடுமையாக தாக்கியுள்-ளனர். இதில் படுகாயமடைந்த அவர், நேற்று பள்ளிப்பாளையம் போலீசில் அளித்த புகார்படி, மணிகண்டன், சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us