/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
6ல் சாய் தபோவனத்தில்சாய் ஜெயந்தி, ராம நவமி
/
6ல் சாய் தபோவனத்தில்சாய் ஜெயந்தி, ராம நவமி
ADDED : ஏப் 03, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
6ல் சாய் தபோவனத்தில்சாய் ஜெயந்தி, ராம நவமி
நாமக்கல்:நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டியில், சாய் தபோவனம் அமைந்துள்ளது. இங்கு வரும், 6ல், சாய் ஜெயந்தி விழா மற்றும் ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை, 8:15 மணிக்கு, நைவேத்தியம், ஆரத்தியும், 8:30 முதல், மாலை, 3:30 மணி வரை அன்னதானம் நடக்கிறது. காலை, 11:30 முதல், 12:30 மணி வரை, திருமணம், குழந்தை பேறுவேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, சங்கல்பம், பாராயணம் மற்றும் நாம ஜெபம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

